சு.க வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டாக வேண்டும்: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Friday, 16 August 2019

சு.க வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டாக வேண்டும்: தயாசிறி



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் கருதி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டே ஆக வேண்டும் என தெரிவிக்கிறார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.



செப்டம்பர் 3ம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மைத்ரிபால சிறிசேனவே தமது வேட்பாளர் என அக்கட்சி அறிவித்திருந்த போதிலும் தற்சமயம் அது கேள்விக்குறியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment