ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தி தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்துவதில் துரிதமாக செயற்பட்ட இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதிக்கு இன்டர்போல் 'பதக்கம்' வழங்கி கௌரவித்துள்ளது.
இன்டர்போல் பொதுச் செயலாளர் Jürgen Stock இப்பதக்கத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்ற அதேவேளை கைதுகளும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment