ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துராலியே ரதன தேரர் மற்றும் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக வெள்ளிக்கிழமை ஒழுக்காற்று விசாரணை இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் ஒழுக்கக் கோவையினை மீறியதாக இவ்விருவர் மீதும் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இருவருமே ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரானதும் மஹிந்த ஆதரவு கருத்துக்களையும் வெளியிட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment