பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஒரு வேட்பாளரை நிறுத்துவதை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது.
மைத்ரிபால சிறிசேனவே தமது வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தெரிவித்து வந்த நிலையில் அவ்வாறு அவர் போட்டியிட்டு வாக்கு வங்கியைப் பிளவுபட வைப்பதைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகிறது.
இதேவேளை, பெரும்பாலும் மைத்ரிபால சிறிசேன பெரமுனவுக்கு தமது ஆதரவை தெரிவிப்பார் எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment