மதவாச்சி பகுதியில் வேகமாக பயணித்த இராணுவ ஜீப் மோதி தெருவோரம் நடந்து சென்று கொண்டிருந்த பௌத்த துறவியொருவர் மரணித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த துறவி மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நம்மென்னாகல விகாரையைச் சேர்ந்த 36 வயது துறவியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment