இவ்வருடம் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்ட அல்லது நீக்கப்பட்ட நபர்களின் ஜுன் 30ம் திகதி வரையிலான இரண்டாவது பட்டியலிலும் கோட்டாபே ராஜபக்சவின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரே தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிடப் போவதாக கோட்டாபே தெரிவித்து வந்த அதேவேளை அவருக்கு வழங்கப்பட்ட இலங்கைக் கடவுச்சீட்டிலும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோட்டாபே ஏலவே பெரமுன வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தனது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
List: CLICK HERE
List: CLICK HERE
No comments:
Post a Comment