இலக்கம் 392/1, தூல்மலை, திஹாரிய எனும் முகவரியில் வசிக்கும் நான்கு குழந்தைகளின் தாயார், தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள உதவ மனம் படைத்தவர்களின் உதவியை நாடுகிறார்.
கடந்த வருடம் கணவரும் மாரடைப்பில் வபாத்தான நிலையில், சிகிச்சைக்கான செலவு 20 லட்ச ரூபாவைத் திரட்டிக் கொள்ள நல்ல மனம் படைத்தவர்களின் உதவி எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியுதவி செய்ய விரும்புவோர், கீழ்க்காணும் வங்கிக்கணக்கிலக்கத்துக்கு நேரடியாக உங்கள் உதவிகளை அனுப்பி வைக்கலாம்.
Account Name: MKF Sharfana
Account Number: 278-2-001-6-0066451
Bank: Poeples Bank
Branch: Nittambuwa
தொடர்பிலக்கம்: பிர்தௌஸ் கலீல் (சகோதரன்) +94773544944
பள்ளிவாசல் அத்தாட்சிக் கடிதம் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவைப்படுவோர் மேற்காணும் தொடர்பிலக்கத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்: M. Insad
No comments:
Post a Comment