எந்தக் கட்சியில் எந்த வேட்பாளர் போட்டியிட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெல்ல முடியாது என தெரிவிக்கிறார் துமிந்த திசாநாயக்க.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தற்போதைய தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேனவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் போட்டியிடுவது சந்தேகமே என மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கிறார்.
அவர் போட்டியிடுவதைத் தவிர்த்தாலும் சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி எந்தக் கட்சியும் வெல்ல முடியாது என்பதால் தொடர்ந்தும் தாம் தனித் தரப்பாக இயங்கப் போவதாக சுதந்திரக் கட்சியின் மஹிந்த எதிர்ப்பாளர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment