ஹ'தோட்டை: துப்பாக்கி மேயருக்கு 5 வருட சிறை - sonakar.com

Post Top Ad

Friday, 2 August 2019

ஹ'தோட்டை: துப்பாக்கி மேயருக்கு 5 வருட சிறை



2014ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை விஜயம் செய்த ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சர்ச்சையை உருவாக்கி, துப்பாக்கியைக் காட்டி விரட்டிய மேயர் இராஜ் பெர்னான்டோவுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



2018 தேர்தலில் மீளவும் மேயராகத் தெரிவான இராஜுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

பின்னராக விளக்கமளித்த இராஜ், அது பொம்மைத் துப்பாக்கி என தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment