பெற்றோல் விலை 2 ரூபாவால் உயர்வு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 13 August 2019

பெற்றோல் விலை 2 ரூபாவால் உயர்வு!


இன்று மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட எரிபொருள் விலைகளின் அடிப்படையில் நள்ளிரவு முதல் 92 ஒக்டேன் பெற்றோல் விலை 2 ரூபாவாலம் 95 ஓக்டேன் பெற்றோல் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.



மூப்பர் டீசலின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை ஓட்டோ டீசல் அதே விலையிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஐ.தே.க அரச அறிமுகப்படுத்திய விலைச்சூத்திரத்தின் அடிப்படையில் இன்று விலையுயர்வு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.a

No comments:

Post a Comment