எதிர்வரும் 05ம் திகதி, ஐக்கிய தேசியக் கட்சியின் மெகா கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கிறார் கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம்.
அண்மையிலேயே பெரமுன தரப்பு தனி நபர் கட்சிகள் உட்பட சில சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியிட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறு அறிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக முன்னணியாக புதிய உத்வேகத்துடன் தேர்தல் கூட்டணி அமையவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment