தெற்கில் UNP வாக்குகளை வெல்வது கஷ்டம்: நவின்! - sonakar.com

Post Top Ad

Wednesday, 31 July 2019

தெற்கில் UNP வாக்குகளை வெல்வது கஷ்டம்: நவின்!


தனது தந்தையின் ஜனாதிபதி கனவை நிறைவேற்றுவேன் என சபதமிட்டிருக்கும் நவின் திசாநயக்க, தற்போதுள்ள சூழ்நிலையில் தெற்கில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவைப் பெறுவது கடினமானது என தெரிவிக்கிறார்.



அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மலை நாட்டு வாக்குகள் முக்கியமானது எனவும் அதனூடாகவே வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலம் நெருங்கும் நிலையில் தமது பிரதேசங்களில் ஆளுமையை நிறுவுவதற்கு அரசியல் தலைமைகள் முயற்சி எடுக்கின்ற வழக்கம் நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment