ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் பலத்த கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் அக்கட்சியின் மஹிந்த அதிருப்தியாளர்கள் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனி அணியாக கூட்டணியமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோட்டாபே அதிருப்தியாளர் குமார வெல்கமவும் பெரும்பாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனேயே இயங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை ஐ.தே.க தமது புதிய கூட்டணியை எதிர்வரும் 5 அல்லது 6ம் திகதி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒக்டோபர் அரசியல் பிரளயத்தின் போதும் துமிந்த திசாநாயக்க மஹிந்த ராஜபக்சவை ஆதரிக்க மறுத்து வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment