முதலில் மாகாண சபை தேர்தல்களையே நடாத்த வேண்டும் என தீர்மானித்துள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
நேற்றைய தினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் உச்ச நீதிமன்றை நாடப்போவதாகவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடாத்துவது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment