சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினால் நடாத்தப்பட்டு வந்த இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை பக்கங்களை முடக்கத் தவறி விட்டமையை ஏற்றுக் கொண்டுள்ளது சட்ட மா அதிபர் அலுவலகம்.
சட்டமா அதிபர் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்குழு முன் சாட்சியமளிக்க மறுத்துள்ள நிலையில் இவ்விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு இது குறித்த போதிய தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கப்படவில்லையென சிரேஷ்ட பிரதி சட்டமா அதிபர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment