சஹ்ரானின் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு அமைப்பாளரான முஹமத் பவாஸ் என அறியப்படும் நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற இடங்களுக்குச் சென்று தனது மொபைலில் வீடியோ பதிவு செய்திருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment