கடந்த வாரம் கணணி வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெள்ளியன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரே நாளில் தேசிய அடையாள அட்டையைப் பெறும் வசதி மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது திருத்த வேலைகள் முடிவடைந்திருப்பதால் மீளவும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment