ஒரே நாளில் தேசிய அடையா அட்டையைப் பெறும் சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் திங்கள் முதல் வழமை நிலை திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கணிணி வலையமைப்பில் ஏற்பட்ட கொளாறு ஒன்றின் காரணமாகவே இவ்வாறு இச்சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சாதாரண சேவைக்கான விண்ணப்பங்கள் இன்று கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment