மாவனல்லை பகுதியில் புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இச்செயற்பாட்டின் பிரதான சூத்திரதாரிகள் எனக் கருதப்பட்ட நபர்கள் ஈஸ்டர் தாக்குதல் சோதனை நடவடிக்கையின் போது கைது செய்ய்ப்பட்டிருந்த நிலையில் விசாரணை தொடர்கிறது. இப்பின்னணியில் விளக்கமறியல் எதிர்வரும் ஓகஸ்ட் 8ம் திகதி வரை சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஏலவே கைது செய்யப்பட்டிருந்த நபர்களுக்கு மேலதிகமாக இன்றைய தினம் 15வது நபர் ஒருவரும் வழக்கில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment