நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு பிரதமர் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் முன் கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது மஹிந்த அணி.
அந்த வகையில் அவருடனான விசாரணை வெறும் கண்துடைப்பாகவும் ஏலவே திட்டமிட்டதாகவுமே இருக்கும் என பெரமுன தரப்பு தெரிவிக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான தேதி இன்னும் நிச்சயிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment