கண்டி, எசல பெரஹரவை முன்னிட்டு இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து வெசக் கொண்டாட்டங்கள் தயக்கத்துடனேயே முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும் அப்போதிருந்த கண்டி பெரஹரவை சிறப்பாக நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்திருந்தது.
முப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment