கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து 450 கிறாம் பாணின் விலை 5 ரூபாவால் உயர்த்தப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
15ம் திகதி நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை கிலோ ஒன்றுக்கு 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு பாணின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment