ஜே.வி.பியினால் முன் வைக்கப்பட்ட, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பிரேரணைக்கு ஆதரவு தேடி தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்சவையும் ஜே.வி.பி சந்தித்திருந்தது. இந்நிலையில் ஸ்ரீலசுகட்சியும் ஆதரவளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று விவாதம் ஆரம்பித்துள்ளது.
எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment