தான் இன்னும் மதம் மாறவில்லையெனவும் வேண்டுமென்றே தனக்கெதிராக இவ்வாறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கிறார் விமல் வீரவன்சவின் சகா முசம்மில்.
ஜே.வி.பியினரால் மேற்கொள்ளப்படும் குறித்த பிரச்சாரம் தனக்கெதிரான அரசியல் செயற்பாடு எனவும் தெமட்டகொட இப்ராஹிமின் பணத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஜே.வி.பி, அடிப்படைவாதிகளின் தேவைக்காகவே இவ்வாறு பிரச்சாரம் செய்வதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, முசம்மில் போன்ற முஸ்லிம்களோடு தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லையென அண்மைய நுகேகொட கூட்டத்தில் வைத்து விமல் வீரவன்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முசம்மிலின் தன்நிலை விளக்கத்தினை கீழ்க்காணும் ப்ளேயரில் செவிமடுக்கலாம்:
முசம்மிலின் தன்நிலை விளக்கத்தினை கீழ்க்காணும் ப்ளேயரில் செவிமடுக்கலாம்:
3 comments:
Who is bothered even if u are a Hindu...u have reap what u sow
Hondata peynawa
උඹ ගේ හැසිරීම ගැන අපිට සැකයක් තියෙනවා උඹ තමිපිද, බෞද්ධයෙක්ද, හින්ද්ර කියල අපි දන්නෑ. උඹ මුස්ලිම් අයගේ නම විකුණල විමල් වීරවංශට කඩේ යනවා කියන එක අපි දන්නවා.
Post a Comment