கடந்த வாரம் பெலியத்த பிரதேச சபை வளாகத்துள் வைத்து சபை உறுப்பினர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பெலியத்தை பிரதேச சபை தலைவர் சிரில் முனசிங்க, இன்று பொலிசில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜுலை 18ம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த நபர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment