பௌத்த துறவிகள் தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டு வரும் சர்ச்சை கருத்துக்களை விசாரிக்க கட்சி மட்டத்தில் மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
வெளியுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பன தலைமையில் இக்குழு இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான பௌத்த துறவிகள் ரஞ்சனைத் தேடி வந்து முறையிடும் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment