ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 29 வயது நபர் பேராதெனியவில் இன்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிப் முக்தார் என அறியப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான கைதுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான கைதுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment