மாகந்துரே மதுஷ் மற்றும் கஞ்சிபான இம்ரானின் நெருங்கிய சகாவென கூறப்படும் தர்கா நகரைச் சேர்ந்த நபர் ஒருவரை (36) கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சஞ்சீவ புஷ்ப குமார என அறியப்படும் குறித்த நபர் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததன் பின்னணியில் தேடப்பட்டு வந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகம் சிறைச்சாலையிலிருந்தே நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக அண்மையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment