ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் ஒப்படைத்தமையே ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணம் என தெரிவிக்கிறார் விஜேதாச ராஜபக்ச.
நேற்றைய தினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், சீனாவிடம் குறித்த துறைமுகம் கையளிக்கப்படும் போதே இலங்கையில் பாரிய பிரச்சினைகள் உருவாகும் என இந்தியா எச்சரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய - சீன - அமெரிக்க மோதல்களின் களமாகவே இலங்கை மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment