இலங்கையில் முஸ்லிம்களுக்கு சவுதி அரேபிய அரசு பிரத்யேகமான கடன் வசதிகளை செய்து தருவதாக வெளியாகியிருக்கும் தகவலை இலங்கைக்கான சவுதி தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அரச சார்பான மக்கள் நல அபிவிருத்தித் திட்டங்களுக்கே சவுதி அரேபியா இதுவரை 408.72 மில்லியன் அமெரிக்க டொலர் இவ்வாறு மென்மையான நீண்ட கால கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் கடன் வழங்கப்பட்ட நிறுவனங்களின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
சவுதி தூதரகம் வெளியிட்டுள்ள பட்டியலைக் கீழ்க்காணலாம்.
No comments:
Post a Comment