ஐக்கிய தேசியக் கட்சியும் - ஐக்கிய தேசிய முன்னணியும் இணைந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெல்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் தேர்தல் வெற்றியை யாரும் தடுக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் ரவி கருணாநாயக்க.
வேட்பாளரை அறிவிக்க கட்சிக்கு எவ்வித அவசரமும் இல்லையென தெரிவிக்கும் ரவி, சரியான தருணத்தில் தகுந்த வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முக்கிய உறுப்பினர் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment