ஒரு நாட்டின் நிர்வாகம் தொடர்பிலான விடயங்களை நான்கைந்து பேர் தமது வீட்டில் வைத்து முடிவு செய்யும் குடும்ப ஆட்சிக்கு சாவுமணி நெருங்கி விட்டது எனவும் இனியும் மக்கள் அதனை அனுமதிக்கப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.
எனினும், வாரிசு அரசியலை அனுமதிக்கப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே அவருக்கு பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment:
வாரிசு அரசியல் வேண்டாமா?அப்படினா களவு கொலை கொள்ளை அரசுதான் வேணுமோ
Post a Comment