இலங்கையில் அமைதி நிலவ இந்தியா, கர்நாடக மாநிலம், கொல்லூர் கோயிலுக்குச் சென்று விசேட பூஜை வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
தனது பாரியார் சகிதம் சென்ற ரணில், விசேட வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதோடு பலத்த பாதுகாப்புடன் பல தேவாலயங்களுக்கு விஜயம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
2017ம் ஆண்டும் இவ்வாறு விசேட பூஜைகளுக்காக ரணில் இந்தியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment