சேருநுவர கருப்பு பாலம் பகுதியில் மறைத்து வைத்ததாகக் கருதப்படும் பல்வேறு ரக துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.
ஏறத்தாழ 200 துப்பாக்கி ரவைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ள அதேவேளை சேருநுவர பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாடளாவிய ரீதியில் பெருமளவு 'கைப்பற்றல்கள்' இடம்பெற்று வந்தமை நினைகூறத்தக்கது.
No comments:
Post a Comment