சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி பெற்றதாக நம்பப்படும் மேலும் ஒரு 20 வயது இளைஞன் மஹரகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆசிப் அகமட் தாஜுதீன் என அறியப்படும் குறித்த நபர் நுவரெலியவில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment