ஜப்பான் செல்லும் இலங்கையர்களுக்கென பிரத்யேகமான தகவல் நிரப்பும் படிவம் ஒன்று வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்து பயணிகள் 'தாம் நாடு திரும்புவதில் சிரமங்கள் இருக்குமா?' எனும் கேள்வி உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இம்முறைமை இலங்கை பிரஜைகளுக்கு மாத்திரமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து இலங்கையருக்கான விசா வழங்குவதில் பல அபிவிருத்தியடைந்த நாடுகள் தயக்கம் காட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment