அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கா பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் சமன் திசாநாயக்க குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதி பெற்றிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுளார்.
கைதைத் தவிர்ப்பதற்கான முன் கூட்டிய பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment