நாட்டில் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலைகளை நன்குணர்ந்து பௌத்த சக்திகள் ஒன்றிணைந்திருப்பதாக தெரிவிக்கிறார் ஞானசார.
இன்றைய தினம் பொது பல சேனா ஏற்பாட்டில் போகம்பர மைதானத்தில் பொதுக் கூட்டம் இடம்பெற்றுள்ள நிலையில் ஞானசார இவ்வாறு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பக்கமாகப் பிரிந்து நிற்கும் பௌத்த சக்திகள் தற்போது தமது ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, போகம்பரயில் சொல்லப்படும் விடயங்கள் தட்ட வேண்டிய இடத்தைத் தட்டும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment