கட்டுவாபிட்டிய: முஸ்லிம் வர்த்தக நிலையம் முன்பாக பன்றித் தலை வீச்சு - sonakar.com

Post Top Ad

Sunday, 21 July 2019

கட்டுவாபிட்டிய: முஸ்லிம் வர்த்தக நிலையம் முன்பாக பன்றித் தலை வீச்சு



ஈஸ்டர் தாக்குதலில் சேதமுற்றிருந்த நீர்கொழும்பு, கட்டுவாபிட்டிய தேவாலயம் இன்றைய தினம் மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் டீன்ஸ் சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம் நபர் ஒருவருக்குச் சொன்தமான வர்த்தக நிலையம் முன் பன்றித் தலை வீசப்பட்டுள்ள சம்பவம் ஞாயிறு தினம் (21) இடம்பெற்றுள்ளது.



இது குறித்து நீர்கொழும்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை விசமிகளின் செயல் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment