இன்னும் ஐந்து மாதங்களில் புதிய அரசமைக்கும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைக்கும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
இதன் போது மக்கள் நலனை முற்படுத்தும், சிறந்த அரசொன்றை அமைக்க மக்கள் தம் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவிக்கிறார்.
2015ம் ஆண்டு பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்கியிருந்த போதிலும் கடந்த ஒக்டோபர் முதல் இரு தரப்பும் முரண்பட்டுக்கொண்டுள்ள நிலையில் மைத்ரி மக்களுக்கு இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment