பாண் விலை குறைப்பு: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு! - sonakar.com

Post Top Ad

Thursday, 18 July 2019

பாண் விலை குறைப்பு: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் முடிவு!


கோதுமை மா விலை உயர்வையடுத்து நேற்றைய தினம் உயர்த்தப்பட்டிருந்த பாண் விலை மீண்டும் குறைக்கப்பட்டு பழைய விலைக்கே விற்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நேற்றைய தினம் ஐந்து ரூபா அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இது தொடர்பில் மீளாய்வு செய்து முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment