பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய 52 வயது பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெயங்கொடயில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரயிலின் முன் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள குறித்த நபர் பெர்னான்டோ என அறியப்படும் நீண்ட கால அனுபவமுள்ள பொலிஸ் ஊழியர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் பின்னணி பற்றி பொலிசார் விசாரணைகளைத் தொடர்கின்றனர்.
No comments:
Post a Comment