எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது தரப்பு களமிறக்கப் போகும் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியென தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
கடந்த தடவை போலி வாக்குறுதிகளைக் கொடுத்து தமது ஆட்சி பறிக்கப்பட்டிருப்பதை மக்கள் தற்போது நன்குணர்ந்து விட்டார்கள் என தெரிவிக்கும் அவர், இனியும் மக்கள் ஏமாறப் போவதில்லையென தெரிவிக்கிறார்.
இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையை வென்றதன் மூலம் அரசாங்கம் மீண்டும் உறுதியாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment