இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க இன்று இரண்டாவது தடவையாக நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் பின்னணி பற்றி விசாரணை நடாத்தி வரும் நாடாளுமன்ற விசாரணைக்குழு இன்னும் சில தினங்களில் பிரதமரிடமும் விசாரணை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கிறது.
இந்நிலையில், கடந்த ஜுன் 26ம் திகதி தெரிவுக்குழு முன் ஆஜரான இராணுவ தளபதியிடம் இன்றும் விசாரணை நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment