நானும் ஒரு நாள் ஜனாதிபதியாவேன்: நவின் சூளுரை - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 July 2019

நானும் ஒரு நாள் ஜனாதிபதியாவேன்: நவின் சூளுரை


மலைநாட்டு பகுதியிலிருந்து இதுவரை ஜனாதிபதியொருவர் உருவாகவில்லையென்ற குறையைத் தான் தீர்க்க முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் நவின் திசாநாயக்க.



இக்குறைபாட்டைத் தீர்ப்பதற்கு தனது தந்தையான காமினி திசாநாயக்க மிக அருகில் சென்ற போதும் அது கை கூடவில்லையாயினும் தான் அந்தக் குறையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அது அடுத்த 10 வருடத்துக்குள் நிறைவேறும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இதேவேளை இம்முறை ஜனாதிபதி வேட்பாளராகக் கூடிய வாய்ப்பு கரு ஜயசூரியவுக்கு அதிகரித்துச் செல்வதாக ஐ.தே.க தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment