அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தாமே நாட்டின் தலைவராக வேண்டும் என்ற கனவு உள்ளது என தெரிவிக்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர.
இந்நிலையில், தம்மைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பளாராக சஜித் பிரேமதாசவே வர வேண்டும் எனவும் அவரை வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலை கட்சி முன்னெடுக்கும் எனவும் அதற்கான போதிய அனுபவம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச அறிவிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment