ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழுவே முடிவெடுக்கும் எனவும் தனி நபர் யாருக்கும் அந்த அதிகாரம் இல்லையெனவும் தெரிவிக்கிறார் தயா கமகே.
ஏலவே சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நிலையில், கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பும் காணப்படுகிறது.
இந்நிலையில் ஏனைய கட்சிகள் போன்று தமது கட்சியில் வேட்பாளருக்குப் பஞ்சம் இல்லையெனவும் வேறு கட்சிகளில் போட்டியாளர்கள் இல்லாத அளவுக்கு சிறந்த வேட்பாளர்கள் இருப்பதாகவும் தயா கமகே தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment