வெற்றுக் கட்சிகளை இணைக்கவில்லை: திலும் பதில் - sonakar.com

Post Top Ad

Saturday, 27 July 2019

வெற்றுக் கட்சிகளை இணைக்கவில்லை: திலும் பதில்



நேற்றைய தினம் பெரமுனவுடன் கூட்டு சேர்ந்த 10 கட்சிகளும் இதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தியிருந்த கூட்டணிக் கட்சிகள் என விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார் திலும் அமுனுகம.



முஸ்லிம் உலமா கட்சியென்ற பெயரிலும் ஒரு கட்சி இந்த பட்டியலில் அடக்கப்பட்டிருந்த நிலையில், கருணா அம்மானும் புதிதாக கூட்டணி சேர்ந்திருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பத்து பலம் வாய்ந்த கட்சிகளுடன் பெரமுன கூட்டணி வைத்திருப்பதானது தேர்தல் வெற்றிக்கு அத்திவாரத்தையிட்டிருப்பதாக திலும் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment