2019ம் வருடம் மார்ச் மாதம் 31ம் திகதி வரை அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டவர்களின் பெயர்ப் பட்டியலில் கோட்டாபே ராஜபக்சவின் பெயர் இல்லாததால் மீண்டும் இவ்விவகாரம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட முதல் காலிறுதியாண்டில் பிரஜாவுரிமை நீக்கப்பட்டோர் பட்டியலில் கோட்டாபேயின் பெயர் இல்லாதமையினால் இவ்விவகாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, அடுத்த காலிறுதியாண்டுக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment