கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட மிதக்கும் ஆயுதக் கப்பல் விவகாரத்தில் முன்னாள் ரக்னா லங்கா நிறுவன தலைவர் விக்டர் சமரவீர நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு விளக்கமறியல் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த நிலையில் குறித்த நபருக்கு தற்போது ஜுலை 19 வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவே இருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவே இருப்பதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment